சீன அதிபர் ஜி ஜின்பிங், நாளை மாமல்லபுரம் வருகை தரும் நிலையில் அவர் பயன்படுத்தப் போகும் நான்கு சொகுசு கார்கள் சரக்கு விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது.
China president cars landed at Chennai airport which will be part of the motorcade of his Chennai visit.