ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக்கம் முதல் முதலாக குடிநீர் எடுத்து செல்லப்பட்டத 159 முறை குடிநீர் எடுத்து செல்லப்பட்டது மொத்த தண்ணீர் கொள்ளளவு 39.75. லட்சம் லிட்டர் குடிநீர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது
Drink 50 wagons to Chennai daily through the Giant Pipeline