நாட்டில் மொத்தமே ஐந்து மாநிலங்கள் மட்டுமே புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தி உள்ளதாம்!

Oneindia Tamil 2019-10-07

Views 1


மத்திய அரசு கொண்டு வந்த திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை குஜராத், உத்தர்காண்ட், கேரளா, கர்நாடகா மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் தான் அமல்படுத்தி உள்ளன. மற்ற எந்த ஒரு மாநிலமும் சட்டத்தை இன்னமும் அமல்படுத்தவில்லை.

Only five states - Gujarat, Uttarakhand, Kerala, Karnataka and Assam have implemented the amended Motor Vehicles Act

#MotorVehicles

#motorcycle

#India

Share This Video


Download

  
Report form