இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 5.15 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. மக்கள் கையில் பணப் புழக்கத்தை அதிகரிக்க இது உதவும் என்கிறார்கள், பொருளாதார வல்லுநர்கள்.
The Reserve Bank of India cut the repo rate by 25 basis points to 5.15 percent today saying the reduction was necessary to revive growth.