குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பில்கிஸ் பானோவிற்கு இன்னும் இரண்டு வாரங்களில் 50 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அந்த மாநில அரசுக்கு கெடு விதித்துள்ளது.
The Supreme Court on Monday set a two-week deadline for the Gujarat government to give Rs. 50 lakh compensation, a job and accommodation to Bilkis Bano, who was gang-raped during the 2002 Gujarat riots.