#indvssa
#rohitsharma
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடந்த பயிற்சிப் போட்டியில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளார் ரோஹித் சர்மா.
IND vs SA : Rohit Sharma gone for duck out in practice match against South Africa. Now, chance for Shubman Gill has increased in test series.