#ActressRekha
#RekhaDeath
#SuperstarRajini
தான் இறந்துவிட்டதாக சமீபத்தில் வெளியான புரளியால் மிகவும் மனம் வருந்திய நடிகை ரேகா..அந்த புரளி பற்றி விளக்கம் கொடுத்து கூடிய விரைவில் SUPERSTAR கு ஜோடியாகவும் நடிக்க வாய்ப்பு தருமாறு ரஜினியிடம் கேட்டுள்ளதாகவும் நடிகை ரேகா FILMIBEAT TAMIL CHANNEL கு சிறப்பு பேட்டி கொடுத்துள்ளார்