தமிழக அரசு பேனர் வைத்த ஜெயகோபால் விஷயத்தில் படுகறார் தன்மையை கையில் எடுத்து உள்ளது. தற்போது, ஒகேனக்கல்லில் ஜெயகோபால் தலைமறைவாக இருப்பதாக தகவல் வரவும், அவரை பிடிக்க தனிப்படை விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Police Team have arrived to Hoganekkal and Trichy to arrest AIADMK former Councilor Jayagopal