விஜய் படத்திற்கு 5-வது நாள் ஆள் இருக்காது..ராஜன்செல்லப்பா கிண்டல் | Bigil | Vijay | Rajan chellappa

Oneindia Tamil 2019-09-27

Views 1

நடிகர் விஜய் படத்திற்கு முதல் நான்கு நாட்கள் மட்டும் அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்றும், 5-வது நாள் பார்த்தால் தியேட்டரில் ஆள் இருக்காது எனவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

madurai admk mla rajan chellappa slams actor vijay.

#BigilMovie
#Vijay
#RajanChellappa

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS