தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி மற்றும் அமித் ஷாவுக்கு க்ளீன் சிட் கொடுப்பதை, அசோக் லவாசா மட்டும் எதிர்த்தார். இந்த நிலையில், அசோக் லவாசா மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Novel Singhal Lavasa, wife of Election Commissioner Ashok Lavasa was served a notice by the Income Tax department over a month ago.
#AshokLavasa
#ElectionCommission
#PM_Modi