Onion Price Hike | தொட்டாலே சுடும் வெங்காயத்தின் விலை

Oneindia Tamil 2019-09-24

Views 3

#onion

நாடு முழுவதும் வெங்காய விலை விண்ணைத் தொடுகிறது. நாட்டின் அனைத்து நகரங்களிலும் வெங்காயத்தின் விலை போட்டிபோட்டு ஏறிக்கொண்டு உள்ளது.

Onions have skyrocketed in India.

Share This Video


Download

  
Report form