Karakattakaran Ramarajan | ராமராஜனுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில்

Filmibeat Tamil 2019-09-24

Views 12

நடிகர் ராமராஜன் எம்.ஜி.ஆரை முன்மாதிரியாக வைத்து கலர் கலர் சட்டை அணிந்து வந்தார். தொடர்ச்சியாக கிராமத்து கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்ததற்காகவும், தமிழ் பண்பாடு பற்றின படங்களில் நடித்ததற்காகவும் நடிகர் ராமராஜனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்து பெருமைப்படுத்தியுள்ளது குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில்.

Actor Ramarajan wore color shirts to emulate MGR. The 'Global Achievers Council' has honored actor Ramarajan with an honorary doctorate for his continued work in rural-based stories and films on Tamil culture.

#Karakattakaran
#Ramarajan

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS