Howdy Modi | Modi about Indian Culture | இந்தியாவின் அழகே பல மொழியும், கலாச்சாரமும்தான்: மோடி

Oneindia Tamil 2019-09-23

Views 18.9K

#Howdymodi
#ModiInHouston

இந்தி மொழி தான் தேசிய மக்களை இந்திய நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் என்று பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், வேற்றுமையில் ஒற்றுமை, பல மொழி கலாச்சாரம் என்பது நாட்டின் அடையாளம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

BJP leader and Union Home Minister Amit Shah recently remarked that Hindi is the only language that unites the nationalities of India, but Prime Minister Narendra Modi said unity in diversity and multi-lingual culture is the identity of the country.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS