ராமநாதபுரத்தை சேர்ந்த அரு.சுப்பிரமணியன் என்ற இளைஞர் வைகோவை விமர்சித்து ஒட்டிய
போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட மதிமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த அரு.சுப்பிரமணியன் என்பவரை கட்சியில் இருந்து வைகோ நீக்கிவிட்டார். இதையடுத்து
வைகோவுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் அந்த இளைஞர் ஒட்டியுள்ள போஸ்டர்
மதிமுக நிர்வாகிகளை கொதிப்படைய வைத்துள்ளது.
Mdmk former executive to critizise vaiko on poster.