மோடிக்கு எதிராக காங்கிரஸார் திடீர் போராட்டம்

Webdunia Tamil 2019-09-20

Views 0

பிரதமர் மோடியினை கண்டித்து கரூரில்காங்கிரஸார் திடீரென்று ஆர்பாட்டம் மற்றும் ரூ 6 ஆயிரம் நிவாரண நிதி என்பது வெறும் கண் துடைப்பு தான் என்றும் அதனை கண்டித்தும், அந்த பணத்தினை திருப்பி மோடிக்கே தலா ரூ 17 வீதம், டி.டி. சார்ஜ், ரிஜிஸ்டர் போஸ்ட் என்று மொத்தம் தலா ரூ 101 ஐ மொய் பணமாக அனுப்பிய கரூர் மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS