சர்கார், இரண்டு நாளில் 100 கோடி வசூல் !
தளபதி விஜய் ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் படம், ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது. விஜய் படம் ஒன்று இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்திருப்பது இந்த பட குழுவினரை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டுமே ரூ. 75 கோடி வரை வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ரூ. 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. #SARKAR #VIJAY #BOXOFFICE# RECORD #M.G.R. #VIJAY #JEYAKUMAR #Karthik Subbaraj #dhanush