1.இன்று முதல் காலவரம்பற்ற கடையடைப்பு: நகை வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் அறிவிப்பு
2.ஆர்எஸ்எஸ் தொண்டரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கும்பல்: கேரளாவில் பரபரப்பு.
3. டெல்லியில் பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட 15 வயது சிறுமி: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
4.ரூபாய் 1000 கோடி அளவுக்கு மோசடி: சிண்டிகேட் வங்கிக் கிளைகளில் சிபிஐ அதிரடி சோதனை.
5. டி20 உலகக்கோப்பை: தகுதிச் சுற்றில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். #Karthik Subbaraj #dhanush