சென்னை வேளச்சேரியில் உள்ள வடிகால் கால்வாயில் மிதந்துவரும் மீன்கள் வலை போட்டு பிடிக்கப்படுகின்றன.
http://tamil.webdunia.com/
சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது இதனால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள நூறு அடி சாலையை ஒட்டியுள்ள வடிகால் கால்வாயில் வலை போட்டு மீன் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
வாய்க்காலில் வலையைப் போட்டவுடன் மீன்கள் சிக்கிக் கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மீன் பிடிக்கும் வீடியோ #Karthik Subbaraj #dhanush