திமுக இளைஞரணியில் கரூர் மாவட்டத்தில் இருந்து 60 ஆயிரம் இளைஞர்களை புதிதாக இணைப்பேன் என அந்த அணியின் செயலாளர் உதயநிதியிடம் மாவட்டச் செயலாளர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.
dmk youthwing secretary udhayanidhi stalin speech in karur meeting.
#UdhayanidhiStalin