#Oththaseruppu
#ActorParthiepan
#Oththaseruppureview
நடிகர் பார்த்திபன் மட்டும் SOLO வாக நடித்த ஒத்த செருப்பு SIZE -7 படத்தின் SPECIAL PREVIEW SHOW வில் டைரக்டர் பார்த்திபன். இதுவரை யாரும் செய்யாத புது முயற்சியாக..DRAWING STUDENTS மற்றும் ஓவியர்களுக்கு ஒத்த செருப்பு படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்க்க வைத்து..அவர்கள் காதால் கேட்ட வசனங்களின் அசல் கதாபாத்திரத்தை கற்பனை செய்து வரைய வைத்தார். மற்றும் வெங்கட் சுபா அவர்களின் 24 மணி நேர இடைவிடாத Review யும் இந்த படத்திற்காக ஆரம்பித்து வைத்தார்
Actor /Director Parthiepan tried his own unique way to promote his movie Oththa Seruppu Size-7. he invited drawing student and professional Drawing Artist for the special preview show. and he arranged a 24hrs Live telecast for Venkat Subha Review