மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்..புதிய கல்வித் திட்டத்திற்கு கமல் கண்டனம்

Oneindia Tamil 2019-09-18

Views 15.1K

புதிய கல்வித் திட்டத்தால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்றும், 5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

mnm president kamalhassan video about 5th standard public exam issue

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS