#ActressIndhuja
#Superdupermovie
#ActorShah
வரும் 20ஆம் தேதி release ஆக இருக்கும் super Duper Movie இன் டைரக்டர் A.K அவர்கள் நமது FILMIBEAT CHANNEL இற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நடிகை இந்துஜா மற்றும் நடிகர் சாரா வை பற்றி பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்
SUPER DUPER Movie which is going to release on coming 20th of september. Director A.K has shared some interesting news about actress Indhuja and actor Sharah