Tamilisai soundararajan tweet in telugu : telangana governor tamilisai soundararajan tweet telugu language after people asking.
ஆந்திராவின் கோதாவரி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பழக்க தோசத்தில் வழக்கம் போல் தமிழில் டுவிட் போட்டார். இதற்கு தெலுங்கானா ஆந்திரா மக்கள் நீங்கள் தெலுங்கில் டுவிட் போட வேண்டும் என கோரிக்கை வைக்கவே உடனே தெலுங்கில் டுவிட் போட்டார்.
#Telugu
#TamilisaiSoundararajan