#Shortfilm
#universalfilmfestival
#vijayfan
#Actorvijay
அபிலேஷ் ரவி எனும் குறும்பட டைரக்டர் எடுத்த ஒன்றா இரண்டா ஆசைகள் எனும் குறும்படம் அமெரிக்காவில் நடத்தப்பட்ட UNIVERSAL FILM FESTIVAL எனும் திரைப்பட விழாவில் குறும்படத்திற்கான முதல் பரிசை வென்றது..அபிலேஷ் ஒரு தீவிர விஜய் FAN என்றும் அவர் விஜய் நடித்த புலி மற்றும் மெர்சலில் வேலை பார்த்திருக்கிறார் என்பது இன்னும் ஸ்வாரஸ்ய தகவல்
shortfilm director Abhilesh ravi has won the best shortfilm award in universal film festival - America. also he is a die hard Vijay fan & he has already worked in Puli & mersal movie