முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீண்டகால உதவியாளரான கே.வி.கே. பெருமாள் தரும் ஒப்புதல் வாக்குமூலம்தான் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் மிகப் பெரிய ஆதாரமாக இருக்கும் என நம்புகிறது சிபிஐ வட்டாரங்கள்.
The Enforcement Directorate grilled Former Union Minister P.Chidambaram's aide KVK Perumal in INX Media case.
#P_Chidambaram
#INX_Media_Case
#KVK_Perumal