விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் செப்டம்பர் மாதம் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Ashok Leyland closes Chennai Ennore unit for 16 days as there is no need for vehicles in the market.