பாஜக அரசு மீண்டும் பதவியேற்று 100 நாள் ஆகியுள்ள நிலையில் இந்த 100 நாள் ஆட்சியில் கொடுங்கோன்மை, குழப்பம் மற்றும் அராஜகம் ஆகியவையே இருந்ததாக கூறி காங்கிரஸ் வீடியோ வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.
congress on twitter: Three words that describe the first 100 days of BJP 2.0 - tyranny, chaos and anarchy.