ஜம்மு காஷ்மீருக்கு 370வது பிரிவு ரத்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை சட்டம், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் போன்றவை இரண்டாவது முறையாக பதவியேற்ற மோடி அரசின் 100 நாள் சாதனைகளில் முக்கியமானவை ஆகும்.
modi 2.0 government. achievements list out on septemper 7, Abrogation of Article 370 in J&K, passing of the triple talaq Bill in Parliament and initiatives on the economic front will top the list