ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச இருக்கிறார்.
DMK chief M K Stalin to speak at UNO Human Rights Council meeting in Geneva.