#Duraimurugan
வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் கொண்டுசெல்வதற்காக அமைக்கப்பட்ட கால்வாயை பார்வையிட்ட சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருகன், தொட்டிப்பாலத்தை பார்க்கிற போது நான் வளர்த்த பிள்ளை ஓங்கி வளர்ந்து நிற்பது போன்ற மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
duraimurugan mla the Chairman of the Assembly Public Accounts Committee, inspection on 58 Village Irrigation Canal at usilampatti madurai