செமயாக ஃபார்ம் ஆகி வருகிறது தேனி மாவட்ட அதிமுக.. முக்கிய புள்ளிகள் உட்பட 5500க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் ஓபிஎஸ் முன்னிலையில் இணைந்துள்ளனர்.
Theni District AMMK 5500 Members has joined in AIADMK in front of Dy Chief Minister O Panneerselvam