அழகான சென்னை கடற்கரைகள், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது. இரவாக இரவாக கொஞசம் கொஞ்சமாக மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி திரும்ப தொடங்கியிருந்தனர்.
Bioluminescence is the production and emission of light by a living organism which may cause Chennai sea into blue.