#rajinikanth
#bjp
நடிகர் ரஜினிகாந்துடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்கும் கனவில் பாஜக இருப்பதாக தகவல்கள் வருகிறது. ஆனால் பாஜகவின் இந்த திட்டம் அக்கட்சியை சேர்ந்த மிக முக்கியமான ஒரு அமைச்சருக்கு பிடிக்கவில்லை என்று செய்திகள் வருகிறது.
A major leader in BJP opposes the rise of Rajinikanth in Tamilnadu politics.