Hashim Amla retired from international cricket twitter reaction.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹஷிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தன் ஓய்வை அறிவித்தார்.அவரது ஓய்வு அறிவிப்பை அடுத்து அவருக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது.
#HashimAmla
#Amla
#AmlaRetired