முதல்முறையாக ஜெயலலிதா வழியில் அதிரடிக்கு மாறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை நீக்கியதன் மூலம் கட்சி மற்றும் ஆட்சியில் அதிகாரத்தை நிலைநாட்டிய பிறகு முதல்முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளார்.
tn cm edappadi palanisamy taken action first time like late former cm jayalalitha, minister manikandan removed from TN cabinet.
#Edappadi_Palanisamy
#Manikandan