தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் ராஜா செல்வகுமார். இவர் கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று திங்கட்கிழமை கடையில் உள்ள நகையின் மொத்த இருப்பு பார்க்கும்போது 28 கிராம் அளவிற்கு ஒரு ஜோடி வளையல் குறைவாக இருந்தது தெரியவந்தது.இதன் மதிப்பு ஒருலட்சம் ரூபாய் மதிப்பு என கூறப்படுகிறது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது கடந்த எட்டாம் தேதி அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத இரண்டு பெண்கள் ஒரு ஜோடி வளையளை திருடுவது தெரியவந்தது.
Woman arrested for stealing gold jewelery worth Rs 1 lakh
#Theni
#Tamilnadu