Many interesting facts about Actresses Jyothika and Nayanthara.
டிகைகள் நயன்தாராவும் ஜோதிகாவும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடித்து வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜோதிகா, தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஜோதிகா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ஜாக்பாட்.
#Jyothika
#Nayanthara