அதிருப்தி எம்எல்ஏக்களின், தயவால், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சியை கலைத்தாகி விட்டது. இப்போது தனது தலைமையில் பாஜக அரசை அமைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாகிவிட்டது. ஆனால், இனிதான் எடியூரப்பாவுக்கு உண்மையான சவால் ஆரம்பிக்கிறது.
BS Yeddyurappa will go to Delhi on tomorrow to meet Amit Shah over cabinet formation.