திடீர் திருப்பம்.. உமா மகேஸ்வரி கொலையில் முக்கிய குற்றவாளி கைது? Nellai Ex Mayor Uma Maheswari case

Oneindia Tamil 2019-07-29

Views 17.6K

கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையில், நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரை கொன்றது யார் என்று போலீசார் பிடித்து விட்டார்களாம்.. ஆனால் யார் அந்த கொலையாளியை பற்றி விவரம் என்பதை வெளியிட போலீசார் மறுக்கிறார்கள்.



Nellai Ex Mayor Uma Maheswari case

#UmaMaheswari
#Nellai

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS