உடுமலையில் உலக சாதனை... ஒரு விரல் செய்ததை பாருங்கள்

Oneindia Tamil 2019-07-28

Views 7

இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அனைவராலும் போற்றப்படும்

நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின்

நான்காம் ஆண்டு நினைவு தினம் மற்றும் 73 வது சுதந்திர தினத்தை

முன்னிட்டு கைவிரல் ரேகையை வைத்து தேசியக் கொடி

வடிவமைக்கபட்டது

National flag designed with finger prints. World

record in Udumalai, Tirupur district

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS