Instagram Rich : virat kohli, sports players, ronaldo, rich, money.
இன்ஸ்டாகிராமில் வீடியோ, பதிவிடுவதில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலில் கோலி முன்னணியில் இருக்கிறார். இந்திய கேப்டன் விராட் கோலி, களத்தில் இருப்பது போல இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர்.