நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் மத்திய அரசு விளக்காம் அளிக்காவிட்டால் மீண்டும் சிறப்பு கூட்டம் கூட்டி முடிவெடுக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசின் நீட் தேர்வு முடிவினை எதிர்க்க முதல்வர் பழனிச்சாமி தயாராவது உறுதியாகி உள்ளது.
TN cm edappadi palanisamy said that if central government not give responsible answer, again assembly meeting conduct for neet exemption bill