ஒரே வண்டியில் போன 3 பெண்கள்.. பின்னாலிருந்து மோதிய அரசு பஸ்!-வீடியோ

Oneindia Tamil 2019-07-16

Views 27.9K

3 பெண்கள் ஒரே பைக்கில் வந்தபோது, சென்னை மாநகர பஸ் மோதி பயங்கரமான விபத்து ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தது சென்னைவாசிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS