தலித் இளைஞருடன் காதல்... கோர்ட் வாசலில் பாஜக எம்.எல்.ஏ மகள் கடத்தல்- வீடியோ

Oneindia Tamil 2019-07-15

Views 3

"என் அப்பா எங்களை கொல்ல பார்க்கிறார்" என்று குற்றம் சாட்டிய பாஜக எம்எல்ஏ மகளின் காதல் கணவர் கோர்ட் வாசலிலேயே கடத்தப்பட்ட சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS