வேலூர் தொகுதியில் மீண்டும் வருமான வரி சோதனை

Oneindia Tamil 2019-07-13

Views 11.6K

வேலூர் மக்களவை தொகுதியில் மீண்டும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

Income Tax officials conducting raid in Vellore constituency which faces election on August 5.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS