a video on dhoni in yesterday india vs new zealand goes viral.
இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி நேற்றைய போட்டியின் போது சக வீரர்களால் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.