வழக்கமாக டிடிவி தினகரனை சந்திக்கும்போதெல்லாம் வறுத்தெடுக்கும் சசிகலா, இந்த முறை அந்த அளவுக்கு கோபப்படவில்லை. ஆனால் பதிலுக்கு ஒரே ஒரு வார்த்தையை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி அனுப்பி வைத்திருக்கிறாராம்!
In Bengaluru Jail, Sasikala adviced AMMK General Secretary TTV Dinakaran and had given ideas to Party development
#Sasikala
#AMMK