தீக்குளித்த சென்னை அஞ்சப்பர் ஹோட்டல் ஊழியர் | கணவனின் டார்ச்சரால் உயிரிழந்த மனைவி- வீடியோ

Oneindia Tamil 2019-07-06

Views 1

பாண்டி பஜார் அஞ்சப்பர் ஓட்டல் முன் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

A employee of Anjappar hotel named Udhayashankar news
---------

ஜனனம் ஒரு பூ மலர்வது போலவும், மரணம் ஒரு பூ உதிர்வது போலவும் இருக்க வேண்டும். சிலரது மரணம் விபத்தில் முடிகிறது. சிலரோ தாங்களாகவே கொடூரமான மரணத்தை தேர்வு செய்கின்றனர். பெங்களூருவைச் சேர்ந்த இளம் பெண்ணும் அப்படித்தான், கணவனின் டார்ச்சர் தாங்காமல் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து குடித்து உடல் சிதைந்து செத்துப்போய் விட்டார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS