#PollachiCase #arrestpollachirappist #pollachisexualabuse #pollachisexualassaultcase
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்முறை கொடூரத்தை எதிர்த்து தமிழகமே கொந்தளித்துக் கிடக்கும் இவ்வேளையில் அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்த காணொலி. குற்றவாளிகளுக்கான தண்டனை முக்கியம். அதை விட முக்கியம் பாதிக்கப்பட்ட பெண்களை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் செய்யல். அதை செய்ய வேண்டியது அந்தந்தப் பெண்கள் சார்ந்திருக்கும் குடும்பமும் அண்டை, அயலில் இருக்கும் இந்தச் சமூகமும் தான். அதை நாம் செய்வோமா? இல்லையா என்பதில் இருக்கிறது அப்பெண்களுக்கான விடிவுகாலம்!
Concept & Voice Over: Karthiga Vasudevan
Editing: Sowndarya Murali