'I Want to Know My Biological Mother' இந்த கோஷம் உங்கள் காதிலும் விழுகிறதா மருத்துவர்களே!

Dinamani 2019-06-28

Views 1

#surogacymother #womendaysspecial #Surrogacy

இந்தியாவில் இப்போதெல்லாம் மூலைக்கு மூலை ஏதேனும் ஒரு ஃபெர்டிலிட்டி மையத்தைப் பார்க்க முடிகிறது. பிரபலங்களை வைத்து விளம்பரப் படுத்தி தங்களது ஃபெர்டிலிட்டி மையங்களுக்கு ஆள் சேர்க்கும் அவலத்தை மேதகு மையங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன. அதே வேளையில் ‘குற்றம் 23’ மாதிரியான திரைப்படங்கள் அத்தகைய மையங்களின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டவும் தயங்குவதில்லை.
இந்தக் காணொலியில் நாம் இன்று காணவிருப்பது ஜப்பானியக் குழந்தை மாஞ்சியின் உருக்கமான கதையைத் தான். மாஞ்சி என்றோ ஒரு நாள் தன் அம்மாவைத் தேடி

இந்தியா வந்தால்... யாரை அம்மாவென காட்டுவார்கள் நம் மருத்துவர்கள்?!

கருத்தாக்கம் & பின்னணிக் குரல்: கார்த்திகா வாசுதேவன்

ஒலிப்பதிவு: ராகேஷ்

படத்தொகுப்பு: சவுந்தர்யா முரளி

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS